தருமபுரி: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்
உறுப்பினர்கள் மற்றும் பி எல் ஏ டூ முகவர்கள் கூட்டம்
தர்மபுரி ஒன்றியம் தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் பணி குழு உறுப்பினர்கள் மற்றும் பி எல் ஏ டூ முகவர்கள் கூட்டம் செட்டிக்கரை இன்று மாலை 5 மணி அளவில். தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அவை தலைவர். மனோகரன் தலைமை வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் மாது. சத்திவேல். பிரபு ராஜசேகர் இளைஞர் அணி அமைப்பாளர் லோகே