மண்மங்கலம்: புகலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
Manmangalam, Karur | Aug 12, 2025
புகலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பட்டியலின மக்களுக்கு சுடுகாடு கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள்...