தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி கலவரம் தூண்ட முயற்சிக்கிறது ஆறுபடை வீடுகளில் உள்ள முருகர் கோவிலில் திருப்பரங்குன்றம் மட்டும் தீபம் ஏற்றுவதற்கு என்ன காரணம் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற வேண்டுமென்று இந்து முன்னணி பாஜக நினைக்கிறது இந்த அரசு, தமிழக அமைச்சர் விடமாட்டார்திருப்பரங்குன்றம் விவகாரம் உயர் நீதிமன்ற தீர்ப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது, நேற்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் ஒருவர் கூட தீபம் ஏற்ற வரவில்லை அனைவரும் வெளி மாநிலத்திலிருந்து வரவ