சோழிங்கநல்லூர்: ஈசிஆரில் உள்ள நடிகர் விஜயின் வீட்டை 30 க்கும் மேற்பட்டோர் முற்றுகை
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை 30க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு