திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபருக்கு EBயில் உதவியாளர் பணிக்கு போலி நியமன ஆணை கொடுத்து ₹5 லட்சம் மோசடி
Dindigul West, Dindigul | Jul 20, 2025
மேட்டுப்பட்டியை சேர்ந்த சிங்கராயர் மகன் ஜேம்ஸ்ராஜன் என்பவருக்கு சென்னை ESI ஆஸ்பத்திரியில் சோசியல் ஒர்க்கராக பணியாற்றும்...