மதுரை தெற்கு: புதூரில் பட்டப் பகலில் இரு சக்கர வாகனம் திருட்டு இளைஞர் கைது - சிசிடிவி காட்சி வெளியீடு
Madurai South, Madurai | Aug 24, 2025
புதூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும்...