நல்லம்பள்ளி: அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் படைத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இன்று மதியம் 2 மணி அளவில் அதியமான் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் பெற்றுள்ளனர். நீச்சல் போட்டியில் 7ம் வகுப்பு மாணவர் ஆதித்ய ராஜன் முதல் இடமும். நீளம் தாண்டுதல் போட்டியில் மாணவர் சோம்நாத் இரண்டாம் இடமும், சிலம்பம் போட்டியில் மாணவர் அபிஷேக் முதலிடமும் மற்றும் மெய்யரசு இரண்டா