குளித்தலை: ஆயுதங்களால் தாக்கி ₹9 லட்சம் பணம், 31 பவுன் தங்க நகை கொள்ளை - அண்ணா நகரில் பள்ளி தாளாளர் வீட்டில் பயங்கரம்
Kulithalai, Karur | Aug 18, 2025
குளித்தலை அண்ணா நகரில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கத்தி அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால்...