விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் கூறிய வட்டியுடன் நிவாராணம் வழங்க கோரி மனு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில்மாரியம்மாள் பட்டாசாலை வடிவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் கூறிய நிவாரணத்தை நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தமிழக அரசு வழங்கிருப்பதாகவும் அதற்கான வட்டியை வழங்க கோரி மனு