ஆலந்தூர்: செல்வபெருந்தகை தவறான கூட்டணியில் உள்ளார் - விமான நிலையத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அரசு முறையாக செயல்பட்டிருந்தால் இத்தனை நெல்மணிகள் பாதிக்கப்பட்டிருக்காது அதிகாரிகளை மதிக்காத ஒரு கூட்டணியில் செல்வப் பெருந்தகை இருக்கிறார் என அவர் விமர்சனம் செய்தார்