ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோயில் அருகே youtuber தங்கப்பாண்டியன் வந்த பேருந்தில் கதவில் கை சிக்கி எழுமுறிவு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்தவர் youtube தங்கப்பாண்டியன் இவர் யூடியூப் மூலமாக பிரபலமாக பேசப்படக்கூடிய ஒரு நபர் தற்போது ஜீ டிவி மட்டும் பாலிமர் தந்தி டிவிகளில் பிரபலமாகி வருகிறார் மேலும் தங்க கடை போன்ற வீட்டிற்கு மாடலிங் செய்து வருகிறார் இவர் இன்று சென்னையில் இன்றைய விளம்பர சூட்டிங் முடித்துவிட்டு வந்த போது கிருஷ்ணன் கோவில் அருகில் வண்டி ஓட்டலில் நிறுத்திய போது யூரின் கழிக்க சென்று விட்டு வந்தபோது கை பேருந்து கதவில் மாட்டிக் கொண்டது அ