பர்கூர்: பர்கூர் அடுத்த கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடைதிறப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார்,பர்கூர் MLA ஆகியோர் திறந்து வைத்தனர்.
பர்கூர் அடுத்த கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடைதிறப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார்,பர்கூர் MLA ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.பர்கூர் வட்டம், அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடையை திறந்து வைத்தனர். பொதுமக்கள் நீண்டதூரம் சென்று நியாயவிலைப் பொருட்கள் வாங்குவதற்கு பயனுள்ளதாக மேற்கொண்டனர்