சாத்தூர்: பெரியார் நகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை எம் பி பங்கேற்பு
சாத்தூர் அருகே பெரியார் நகர் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி எங்கு வருகிறது இந்தப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இது ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாக்கூர் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது இதில் திமுக நகர மன்ற தலைவரும் நகர செயலாளருமான குருசாமி மற்றும் திமுக காங்கிரஸ் பிரபு அவர்கள் ஏராளமானவர் கலந்து கொண்