திருவண்ணாமலை: அண்ணாவின் பிறந்தநாளில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவண்ணாமலை பெரியார் சிலையிலிருந்து கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் பெரியார் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை