பாலக்கோடு: பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது- 1.50 லட்சம் அபராதம்
Palakkodu, Dharmapuri | Sep 10, 2025
பாலக்கோடு அருகே தாசன்பெயில் கிராம வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக பொதுமக்களின் புகாரின் பேரில் பாலக்கோடு வனசரக...