முறுக்கு பட்டியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முறுக்கு பட்டியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக கணபதி ஹோமம் கலச பூஜைகள் நடைபெற்றது பின்னர் பல்வேறு இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்த்தங்களை கலசத்தின் தெளித்து கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது , பக்தர்கள் சாமிகளுக்கு செய்தனர் அனைவருக்கும் மெகா அன்னதானம் வழங்கப்பட்டது ,