கடம்பத்தூர் அடுத்த ஏற்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலு வயது 60 தஅதே பகுதியை சேர்ந்த பத்தாம் படிக்கு மனைவி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார் இதில் சிறுமி கர்ப்பம் அடைந்தார் இதை தொடர்ந்து போலீசார் முதியவரை கைது செய்தனர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.