நல்லம்பள்ளி: அதியமான் கோட்டத்தில் தலைநிமிரும் தருமபுரி அகவை 60 - வைரவிழா கலெக்டர் சதீஷ் தலைமையில் நடந்தது.
நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் தலைநிமிரும் தருமபுரி அகவை 60 - வைரவிழா மற்றும் நிறைவுவிழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்தியா விடுதலைக்கு பிறகு, முதன் முதலில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் அக்டோபர் 2 - ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு பிரிந்து தமிழ்நாட்டில் புதிய