திண்டிவனம்: மயிலம் தொகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும்- சட்டசபையில் MLA சிவகுமார் பேச்சு
Tindivanam, Viluppuram | Apr 1, 2025
தமிழக சட்டப்பேரவையில் இன்று பகல் 12 மணி அளவில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் பேசியபோது விழுப்புரம் அடுத்த...