ஆலந்தூர்: புதுப்பேட்டை தெருவில் பட்டாசு வெடித்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
சென்னை ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த சிறுவன் மீது அதிவேகமாக பைக் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.