வேளச்சேரி: மேம்பாலம் அருகில் தூய்மை பணியாளரிடம் அத்துமீறிய இளைஞர் - துடைப்பத்தால் அடித்த தூய்மை பணியாளர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
சென்னை அடையாறு மேம்பாலம் அருகே தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளரிடம் பைக்கில் வந்த இளைஞர் ஆபாச செய்கை செய்த நிலையில், அந்த இளைஞரை தூய்மை பணியாளர் தொடப்பத்தால் அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது