அருப்புக்கோட்டை: ரயில் நிலையம் அருகே இரண்டு தினங்களுக்கு முன்பு செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது
*அருப்புக்கோட்டை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் நடை பயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டி இடம் 8 சவரன் தங்க நகை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம்(33) என்பவர் கைது; நகையை கைப்பற்றி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை; கடன் பிரச்சனைக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது*