திருப்பத்தூர்: குப்பை கூடாரமாக மாறி வரும் திருப்பத்தூர் நகரம் - நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் குற்றசாட்டு
Tirupathur, Tirupathur | Jul 18, 2025
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள்...