வேளச்சேரி: சாஸ்திரி நகரில் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி - திடீரென கீழே சரிந்ததால் மருத்துவமனையில் அனுமதி
சென்னை டிஜிபி அலுவலக முன்பாக மோதலில் ஈடுபட்டதன் காரணமாக விசிக அளித்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் மூர்த்தியை சாஸ்திரி நகர் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர் அப்போது ரத்த அழுத்தம் காரணமாக அவர் கீழே சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது