தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில்
அரசு அனுமதி இல்லாத வெடி பொருட்களை கிலோ கணக்கில் விற்பனை செய்யக் கூடாது
தர்மபுரி மாவட்ட பட்டாசு வணிகர் சங்க மாவட்டத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் மாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பட்டாசு வணிகர்கள் இன்று மாலை 4 மணி அளவில் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியுள்ளதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சிறு குறு தொழிலாக பட்டாசு தொழில் செய்து வருகிறோம். நமது மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்