தருமபுரி மாவட்ட வளமையம் ஊராட்சிகள் திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவன மையத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானிய உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப.,