ஏரியோடை சேர்ந்த சண்முகராஜ்(55) இவர் SP அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முதல் மனைவி இல்லாத நிலையில் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்கு சண்முகராஜ் மற்றும் 2-வது மனைவி, 2-வது மனைவியின் மகளான 17 வயது சிறுமி சென்று தனியார் தங்கும் விடுதியில் தங்கி அப்போது சண்முகராஜ் மது போதையில் 17 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக காவல் உதவி எண் 1098-க்கு சமூக ஆர்வலர் தெரிவித்ததை தொடர்ந்து. இருவரையும் கைது செய்து விசாரணை