தூத்துக்குடி: 2ம் கேட் அருகே பக்கிள் ஓடையில் மதுபோதையில் தவறி விழுந்த வாலிபர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
Thoothukkudi, Thoothukkudi | Aug 30, 2025
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில், மாநகரை இரண்டாக பிரிக்கும் வகையில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த ஓடை மாநகரில்...