திருவண்ணாமலை: சமுத்திரம் காலனியில் ₹2.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாயக் கூட்டத்தினை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Tiruvannamalai, Tiruvannamalai | May 15, 2025
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவண்ணாமலை பழைய மருத்துவமனை எதிரில் சமுத்திரம் காலணியில் 2.5 கோடி மதிப்பீட்டில்...