வேடசந்தூர்: பேச போன் கொடுத்து உதவிய கடை உரிமையாளர், அதை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த நபர் - கடைவீதியில் பதிவான CCTV காட்சி
Vedasandur, Dindigul | Aug 18, 2025
வேடசந்தூர் பெரிய கடை வீதியில் இளைஞர் ஒருவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் முன்னாள் இருசக்கர...