ஊத்தங்கரை: தீரன் சின்னமலை பள்ளி எதிரே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து
தீரன் சின்னமலை பள்ளி எதிரே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தீரன் சின்னமலை தனியார் பள்ளி எதிரே மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியதில் மூதாட்டி கால் மற்றும் நெற்றி பகுதியில் அதிக காயம்