அமைந்தகரை: கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான் - தேமுதிக தலைமை அலுவலகத்தில் தவெகவுக்கு பதிலடி கொடுத்த பிரேமலதா
Aminjikarai, Chennai | Aug 24, 2025
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கேப்டனை யாரும் கொண்டாட...