குடியாத்தம்: பரதராமி பகுதியில் தோல் ஏற்றி வந்த லாரியில் கடத்தி வந்த 36 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது
வேலூர் மாவட்டம் பரதராமி பகுதியில் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தோல் ஏற்றி வந்த லாரியில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது பரதராமி போலீசார் நடவடிக்கை