போளூர்: காவனூர் பகுதியில் வாகன விபத்து குறித்து நியாயம் கேட்க சென்றவர்களை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா காவனூர் பகுதியில் ஊத்தங்கரையைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கரம் வாகனத்தில் வியாபாரத்திற்காக செய்யார் நோக்கி சென்ற போது பால்வண்டி டாட்டா ஏசி மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் விபத்து குறித்து நியாயம் கேட்க சென்றவர்களை தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்