ஆனைமலை: 'சிம்ம வாகனத்தில் மாசாணி' ஆடிப்பூரத்தை ஒட்டி முன்னிட்டு மாசாணி அம்மன் கோவிலில் அம்மனுக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம்
Anaimalai, Coimbatore | Jul 29, 2025
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள்...