கெங்கவல்லி: டாக்டராகும் விவசாயின் மகள், தம்மம்பட்டி ஊர் கூடி பாராட்டு விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி சந்தை ரோடு பகுதியைச் சேர்ந்த மாணவி அரசு இட ஒதுக்கீட்டில் 7.5% மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார் இதற்காக ஊர் கூடி கிராம மக்கள் அனைவரும் மாணவிக்கு பாராட்டு விழா நடத்தினர்