பண்ருட்டி: கொக்கு பாளையத்தில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவருக்கு தீவர சிகிச்சை
Panruti, Cuddalore | Jul 7, 2025
பண்ருட்டியில் கணவன் மனைவி விஷம் குடித்த நிலையில் மனைவி உயிரிழப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் கணவர் மருத்துவமனையில்...