ஆற்காடு: ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு இறைத்தேடி வந்த பெண் மயில் -கடித்துக் குதறிகொன்ற நாய்கள் மற்றும் குரங்குகள்
Arcot, Ranipet | Jul 27, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல்...