திருப்பூர் தெற்கு: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
Tiruppur South, Tiruppur | Jul 28, 2025
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக பொதுமக்கள்...