தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தெல்லனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சாமுண்டீஸ்வரி திருக்கோவில் மகாகும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைப்பெற்றது.இந்த விழாவானது ஞாயிற்றுக்கிழமையாகசாலை பூஜை நடைபெற்று, கோபுரகலசத்திற்க்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது , ஏறாளமான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்,