சிவகங்கை: இமானுவேல் சேகரன் நினைவு தினம்
மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
2ஆயிரத்து 200போலீசார் குவிப்பு
Sivaganga, Sivaganga | Sep 10, 2025
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2ஆயிரத்து 200போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட...