ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையத்தில் தவெகவினர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
Arcot, Ranipet | Jul 15, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே தவெக சார்பில் கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் விழா சிறப்பான முறையில்...