Public App Logo
Jansamasya
National
Delhi
Vandebharatexpress
Didyouknow
Shahdara
New_delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth
Sicklecellawareness

புதுக்கோட்டை: அண்ணா நகரில் புதிய பேவர் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வு பங்கேற்றார் எம்எல்ஏ முத்துராஜா

புதுக்கோட்டை மாநகராட்சி ஆறாவது வார்டு அண்ணா நகரில் 5 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஃபேவரிட் சாலை போடுவதற்கான பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்றார் எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா. மேயர் திலகவதி செந்தில் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் திமுகவினர் பொதுமக்கள் உடன் இருந்தனர்

MORE NEWS