பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் 20,000 கன அடி நீர், அருவியில் குளிக்க தடை அறிவிப்பு
Pennagaram, Dharmapuri | Aug 18, 2025
தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்து மேட்டூர் அணைக்கு செல்கின்றன. இன்று காலை 8 ஆயிரம்...