நத்தம்: அரசு பள்ளியின் அருகே நடக்கும் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழர் தேசம் கட்சி சார்பில் போராட்டம்
Natham, Dindigul | Aug 7, 2025
நத்தம் அருகே உள்ள அரவங்குறிச்சி அரசு பள்ளி, ஆலயம் அருகே கள்ள சந்தையில் மது விற்பனை, கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்ககோரி...