விருதுநகர்: இந்தியாவிலேயே அதிக தனியார் முதலீடுகள் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் அருப்புக்கோட்டையில் பேச்சு
இந்தியாவிலேயே அதிக தனியார் முதலீடுகள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆளை வழங்கிய பின்பு பேச்சு