அரியலூர்: மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை, பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த, கடம்பூர் கிராம இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை
அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகன் கொளஞ்சிநாதன். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் அரியலூர் மகளிர் நீதிமன்றம், குற்றவாளிக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.