கந்தர்வகோட்டை: அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதத்தை முன்னிட்டு திருவிழா நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு திருவிழா நிகழ்வுகள் நடைபெற்றன. பால் காவடி எடுத்தும் முடி காணிக்கை வழங்கியும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்