கிண்டி: சாரதி நகரில் அண்மையில் கட்டப்பட்ட ஆற்றங்கரை தடுப்புசுவர் இடிந்து விழுந்தது - பொதுமக்கள் அச்சம்
Guindy, Chennai | Oct 22, 2025 சென்னை மேற்கு சைதாப்பேட்டை சாரதி நகரில் அண்மையில் கட்டப்பட்ட ஆற்றங்கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி உடனடியாக சீர் செய்து தரும்படி மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இல்லையென்றால் ஆற்று நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிடும் என வேதனை