புதுக்கோட்டை: தடை தாண்டு போட்டியில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்த NCC மாணவனுக்கு மன்னர் கல்லூரியில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் NCC மாணவன் ஹரிஹரன் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடைதாட்டு போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். கல்லூரி முதல்வர் என்சிசி அலுவலர் பேராசிரியர்கள் சக மாணவ மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.